north-indian தடையை மீறிய இந்துமுன்னணி திண்டுக்கல்லில் விநாயகர் சிலை பறிமுதல் நமது நிருபர் செப்டம்பர் 3, 2019 திண்டுக்கல்லில் தடை மீறிய இந்து முன்னணியினரின் விநாயகர் சிலையை காவல்துறையினர் பறி முதல் செய்து தெப்பத்தில் கரைத்த னர்.